Surprise Me!

நாட் நாட் செவன் என்றால் சீன் கானரி தான் | my name is bond James bond | Rewind Raja

2021-08-25 24 Dailymotion

<br />சீன் கானரி பிறந்த தினமான இன்று 25 ஆகஸ்ட் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கும் பிறந்தநாள் . ஒரு ஸ்காட்டிஷ் நடிகர் சீன் கானரி. அவர் 1962 மற்றும் 1983 க்கு இடையில் 007 " நாட் நாட் செவன் " பாண்ட் படங்களில் நடித்த பிரபலம் , கற்பனையான பிரிட்டிஷ் இரகசிய இலாகா அதிகாரியாக ( ஜேம்ஸ் பாண்டை ) படத்தில் சித்தரித்த முதல் நடிகர் ஆவார். தமிழ் சினிமாவில் இதே போல் பல படங்கள் வித்யாசமாக வந்து உள்ளது. குறிப்பாக கருப்பு வெள்ளை காலத்தில் ஜெய் ஷங்கர் படங்களும் ,அதற்க்கு பிறகு நடிகர் விஜயகாந்த் கையில் துப்பாக்கியுடன் நிறைய படங்கள் செய்து உள்ளனர். சீன் கானரி படங்கள் என்பது வேறு ரகம் ,வேறு தரம் . மிக பெரிய ரசிக பட்டாளம் ஜேம்ஸ் பாண்டு படங்களுக்கு இன்று வரை உள்ளது .

Buy Now on CodeCanyon